Tag: காஸ் இல்லாது திண்டாடும் ஐரோப்பா – மக்கள் புரட்சி வெடிக்கலாம் என அச்சம்
Posted in Uncategorized
காஸ் இல்லாது திண்டாடும் ஐரோப்பா – மக்கள் புரட்சி வெடிக்கலாம் என அச்சம்
Author: நலன் விரும்பி Published Date: 01/04/2022 Leave a Comment on காஸ் இல்லாது திண்டாடும் ஐரோப்பா – மக்கள் புரட்சி வெடிக்கலாம் என அச்சம்
காஸ் இல்லாது திண்டாடும் ஐரோப்பா – மக்கள் புரட்சி வெடிக்கலாம் என அச்சம்
உக்கிரேன்மீது ரசியா போரினை தொடுத்துள்ள நிலையில் அந்த போரானது ஐரோப்பா
எங்கும் பரவும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது
இதனால் தற்போது ரசியா தனது எரிவாயு ஏற்றுமதியை தடை செய்துள்ளது ,இதனால்
ஐரோப்பா பலமாக பாதிக்க பட்டுள்ளதுடன் அதன் விலை அதிகரித்து செல்கிறது
இந்த விலை அதிகரிப்பல் மக்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில்
மக்கள் போராட்டங்கள் வெடித்து ஆட்சி கவிழ்க்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது







