Tag: காவல்துறை திடீர் சுற்றிவளைப்பு
Posted in இலங்கை செய்திகள்
காவல்துறை திடீர் சுற்றிவளைப்பு – 433 பேர் கைது
Author: நலன் விரும்பி Published Date: 02/09/2020 Leave a Comment on காவல்துறை திடீர் சுற்றிவளைப்பு – 433 பேர் கைது
காவல்துறை திடீர் சுற்றிவளைப்பு – 433 பேர் கைது
இலங்கையில் கடந்த இருபத்தி நமக்கு மணித்தியாலத்தில் காவல்துறையினர் விசேட அணிகள் நடத்திய திடீர்
சுற்றிவளைப்பில் மேல் மாகாணத்தில் 433 சந்தேக நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்கள் பல்வேறு பட்ட குற்ற செயல்களுடன் தொடர்பு பட்டவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது






