Tag: கால்நடைகளுக்கு இழப்பு
Posted in இலங்கை செய்திகள்
வடகிழக்கில் இறந்த கால்நடைகளுக்கு இழப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 16/12/2022
வடகிழக்கில் இறந்த கால்நடைகளுக்கு இழப்பு
வடகிழக்கு பகுதியில் அதிக குளிரினால் இறந்த கால்நடைகளுக்கு ,இழப்பீடு வழங்க அரசு இணக்கம் தெரிவித்துள்ளது .
இதன் அடிப்படையில் உரியவர்கள் , உரியமுறை ஆதாரங்களை காண்பித்து இந்த இழப்பீட்டு தொகையை பெற்று கொள்ள முடியும் என்கிறது அரசு .
தமிழர் பகுதிகளை இலக்கு வைத்து நடத்த பட்ட இந்த கால்நடைகள் இறப்பில் சந்தேகம் எழுந்துள்ளது .
No posts found.







