Tag: காலாவதி
Posted in இலங்கை செய்திகள்
இந்தியா இலங்கைக்கு வாழங்கிய பால்மா காலவாதி
Author: நலன் விரும்பி Published Date: 15/08/2022 Leave a Comment on இந்தியா இலங்கைக்கு வாழங்கிய பால்மா காலவாதி
இந்தியா இலங்கைக்கு வாழங்கிய பால்மா காலவாதி
இலங்கைக்கு தமிழக அரசு அனுப்பி வைத்த ,உணவு பொருட்களில் ,பால்மா பைகள் காலாவதியான நிலையில் உள்ளதாக, கணடறிய பட்டுள்ளது.
குறித்த பால்மா பைகளில் ,அதன் முடியும் திகதி காணப்படவில்லை ,இதனால் அந்த பால்மா பாக்கட் காலாவதியானதாக இருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.
எனினும் இது தொடர்பான சோதனைகள் இடம்பெற்றுள்ளது .
அவ்வாறு காலாவதி என ஏதும் கண்டறியப்படவில்லை என்றும், இதில் திகதி பதிவிடப்படாது உள்ளமையால், பலத்த சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக ,உணவு பாதுகாப்பு ஆணையர் தெரிவித்தார் .
மேற்படி சம்பவம் ,தமிழக அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது.







