Tag: கார் டிப்பர் ராக் மோதல்
Posted in இலங்கை செய்திகள்
கார் டிப்பர் ராக் மோதல் – ஐவர் உடல் சிதறி பலி
Author: நலன் விரும்பி Published Date: 22/08/2020 Leave a Comment on கார் டிப்பர் ராக் மோதல் – ஐவர் உடல் சிதறி பலி
கார் டிப்பர் ராக் மோதல் – ஐவர் உடல் சிதறி பலி
இலங்கை Alawwa-குருநாகல் வீதியில் கார் மற்றும் டிப்பர் ராக் என்பன
திடீரென மோதி விபத்தில் சிக்கியதால் அதில் பயணித்த ஐவர் சம்பவ இடத்தில பலியாகினர்
மேலும் சிலர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மேற்படி விபத்து தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இலங்கையில் வீதி விபத்துக்களை தடுத்திட புதிய சட்டங்கள் அமூல் படுத்த பட்டுள்ள போதிலும்
இவ்வாறான விபத்துக்களை ளி தடுக்க முடியவில்லை







