Tag: காரை திருடிய வாலிபனை
காரை திருடிய வாலிபனை துரத்தி பிடித்த லண்டன் போலீஸ்
Author: நலன் விரும்பி Published Date: 04/01/2021 Leave a Comment on காரை திருடிய வாலிபனை துரத்தி பிடித்த லண்டன் போலீஸ்
காரை திருடிய வாலிபனை துரத்தி பிடித்த லண்டன் போலீஸ்
பிரிட்டனில் புத்தாண்டு தினம் இரவு 8.30 மணியளவில் கடைக்கு வெளியில்
நிறுத்தி வைக்க பட்டிருந்த ஆடம்பர புதிய ரக Mercedes C350 sports car ஒன்று திருடி செல்ல பட்டது
மேற்படி விடயத்தை அறிந்த போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்
அப்பொழுது குறிப்பிட்ட சில நிமிடங்களில் காருடன் குறித்த வாலிபன் கைது செய்ய பட்டார்
சாரதி அனுமதி பாத்திரம் இன்றி கார் ஓடியது கண்டு போலீசார் திகைத்து
போயினர் .கார் மீட்க பட்டதுடன் ,17 வயது வாலிபனை கைது செய்த
போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
பிரிட்டனில் கார் திருட்டு அதிகம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது






