Tag: காருக்குள் புகுந்த ரயில்
Posted in உலக செய்திகள்
அவுஸ்ரேலியாவுக்குள் காருக்குள் புகுந்த ரயில் – தப்பிய பெண்
Author: நலன் விரும்பி Published Date: 31/01/2022 Leave a Comment on அவுஸ்ரேலியாவுக்குள் காருக்குள் புகுந்த ரயில் – தப்பிய பெண்
அவுஸ்ரேலியாவுக்குள் காருக்குள் புகுந்த ரயில் – தப்பிய பெண்
அவுஸ்ரேலிய குயின்லாந் பகுதியில் உள்ள ரயில்வே கடவை ஒன்றில் கார் ஒன்று சிக்கியது
இதன் போது அதன் வழியாக பயணித்த ரயில் அந்த காரை இடித்து தள்ளியவாறு சென்றது
இதன் பொழுது தெய்வாதீனமாக அந்த சாரதி தப்பினார் ,ஆனால் காரின் முன் பகுதி பலத்த சேதமடைந்துள்ளது
மேற்படி காட்சிகள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிட தக்கது







