Tag: காயேந்திரகுமார் பொன்னம்பலம்
Posted in இலங்கை செய்திகள்
இரு காயேந்திரனும் வாக்கெடுப்பை புறக்கணிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 20/07/2022 Leave a Comment on இரு காயேந்திரனும் வாக்கெடுப்பை புறக்கணிப்பு
இரு காயேந்திரனும் வாக்கெடுப்பை புறக்கணிப்பு
இலங்கையில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்திடும் வாக்கெடுப்பு பாராளுமன்றில் இடம்பெற்ற வண்னம் உள்ளது .
இவ்வேளை இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது செல்வராசா காயே ந்திரன் மற்றும் காயேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் புறக்கணித்துள்ளனர்
இவ்வாறு இவர்கள் புறக்கணிப்பு செய்திடும் நிலைக்கு சென்றதன் பின்புலத்தில் பணபெட்டிகள் கைமாறி இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .






