Tag: காத்திருந்தவர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்
எரிபொருள் வாங்கிட காத்திருந்தவர் மரணம்
Author: நலன் விரும்பி Published Date: 03/08/2022 Leave a Comment on எரிபொருள் வாங்கிட காத்திருந்தவர் மரணம்
எரிபொருள் வாங்கிட காத்திருந்தவர் மரணம்
இலங்கை புத்தளம் பகுதியில் எரிபொருள் வாங்கிட காத்திருந்த ஒருவர் மரணமாகியுள்ளார்.
நேற்று முதல் புத்தளம் பகுதியில் எரிபொருள் பெற்றிட லொறியில் காத்திருந்த இவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமாகியுள்ளார் .
இலங்கையில் எரிபொருள் நெருக்கடியால் மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்துள்ளனர் .
எரிபொருள் இல்லாமையால் சமூக வாழ்வாதாரம் பாதிக்க பட்டுள்ளது.
இவ்வாறான புற நிலைகளினால் எழும் அழுத்தம் வறுமை பிரச்சனைகளை தீர்க்க முடியாத மன அழுத்தம் ,அதனால் ஏற்படும் இரத்த அழுத்தம் காரணமாக இந்த மரணங்கள் பதிவாகி வருகிறது.
இலங்கையில் எரிபொருள் பெற்றுக் கொள்ள காத்திருந்து மரணிப்போர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளமை கவலை தருகிறது.











