Tag: கவிழ்ந்த வான்
கவிழ்ந்த வான் பெண் மரணம் 11 பேர் காயம்
கவிழ்ந்த வான் பெண் மரணம் 11 பேர் காயம்
கல்முல்ல பகுதியில் வான் ஒன்று விபத்தில் சிக்கி கவிழ்ந்ததில் ,அதில் பயணித்த பெண் ஒருவர் பலியாகியுள்ளார் ,மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
மகனை வெளி நாட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு கட்டுநாயக்காவில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்த பொழுதே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது .
சாரதி நித்திரை துக்கத்தினால் ,அவரது கட்டு பாட்டை இழந்த வான் விபத்தில் சிக்கியது .இதன் பொழுதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது .
Featured
கவிழ்ந்த வான் தப்பிய மக்கள் காட்சிகள் உள்ளே
கவிழ்ந்த வான் தப்பிய மக்கள் காட்சிகள் உள்ளே
கொழும்பில் இருந்து நுவரெலியாவை நோக்கி பயணித்த வானொன்று, கொழும்பு- ஹட்டன் பிரதான வீதியில் செனன் பிரதேசத்தில் வைத்து வீதியிலேயே விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
எனினும், அதில் பயணித்த ஐவரும் எவ்விதமான பாதிப்புகளும் இன்றி தப்பியுள்ளனர்.
இவ்வனர்த்தம் இன்று (25) மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அந்த வானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக வேகத்தில் பயணித்த போது, சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால், வாகனத்தை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரமுடியாமல் போயுள்ளது என்பது
விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது எனத் தெரிவித்த ஹட்டன் பொலிஸார், சம்பவத்தில் யாருக்கும் எவ்விதமான காயங்களும்
ஏற்படவில்லை எனினும், வாகனத்துக்கு கடுமையான சேதம் ஏற்பட்டள்ளது என்றனர்.

திருமண வீட்டுக்கு சென்றவர்களுக்கு நடந்த துயரம் – வயலுக்குள் கவிழ்ந்த வான்
திருமண வீட்டுக்கு சென்றவர்களுக்கு நடந்த துயரம் – வயலுக்குள் கவிழ்ந்த வான்
கொழும்பில் இருந்து சம்மாந்துறையில் உள்ள திருமண நிகழ்வு ஒன்றுக்கு கலந்து கொள்ளும்
முகமாக வான் ஒன்றில் பயணித்த இருவருக்கு எதிர்பாராத விடயம் இடம்பெற்றுள்ளது
கொழும்பு பிரதான வீதி வழியாக பயணித்து கொண்டிருந்த பொழுது கடவத்த பகுதியில் வானின் டயர் வெடித்து சிதறியுள்ளது
இவ்வேளை சாரதியின் கட்டு பாட்டை இழந்த வான் வயல் ஒன்றுக்குள் கவிழ்ந்தது ,இதில் ஒருவர்
பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ள்ளார் ,வான் பலத்த சேதமடைந்துள்ளது



















