Tag: கவச வண்டிகளை
Posted in உலக செய்திகள்
லெபனானுக்கு 100 கவச வண்டிகளை அன்பளிப்பாக வழங்கிய பிரிட்டன்
Author: நலன் விரும்பி Published Date: 19/01/2021 Leave a Comment on லெபனானுக்கு 100 கவச வண்டிகளை அன்பளிப்பாக வழங்கிய பிரிட்டன்
லெபனானுக்கு 100 கவச வண்டிகளை அன்பளிப்பாக வழங்கிய பிரிட்டன்
பிரிட்டனராசு லெபனான் இராணுவத்தினருக்கு நூறு கவச
வண்டிகளை அன்பளிப்பு செய்துள்ளனர்
சிரியா எல்லையில் காவல் கண்காணிப்பில் ஈடுபடுவதற்கே
மேற்படி அன்பளிப்பை செய்துள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது
இவ்வாறு நூறு வண்டிகளை இலவசமாக பிரிட்டன் அவசரமாக
வழங்க கரணம் என்ன என்பதே எழுந்துள்ள முக்கிய கேள்வியாகும்







