Tag: கரண்டி
Posted in உலக செய்திகள்
நாயின் வயிற்றுக்குள் இருந்து மீட்க பட்ட முள்ளு கரண்டி – படங்கள் உள்ளே
Author: நலன் விரும்பி Published Date: 29/04/2020 Leave a Comment on நாயின் வயிற்றுக்குள் இருந்து மீட்க பட்ட முள்ளு கரண்டி – படங்கள் உள்ளே
வயிற்றுக்குள் இருந்து மீட்க பட்ட முள்ளு கரண்டி – படங்கள் உள்ளே
ஐந்து வயதுடைய வீட்டு வளர்ப்பு நாய் ஒன்று திடீரென சில்வர் முள்ளு கரண்டி ஒன்றை விழுங்கி
விட்டது ,வீட்டு எஜமானர்கள் உடனடியாக விலங்குகள் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர் .
அங்கு அதற்கு நடத்த பட்ட சத்திர சிகிச்சையின் பின்னர் வயிற்றுக்குள் இருந்து குறித்த கரண்டி மீட்க பட்டது .
அதனை மீட்கும் காட்சிகளையும் அந்த மருத்துவ நிறுவனம் முகநூலில் வெளியிட்டுள்ளது
மேற்படி காணொளி தற்போது வைரலாகி வருகிறது







