Tag: கனடாவில் கோர விபத்தில் சிக்கி 5 இந்தியர்கள் மரணம்
Posted in Uncategorized
கனடாவில் கோர விபத்தில் சிக்கி 5 இந்தியர்கள் மரணம்
Author: நலன் விரும்பி Published Date: 14/03/2022 Leave a Comment on கனடாவில் கோர விபத்தில் சிக்கி 5 இந்தியர்கள் மரணம்
கனடாவில் கோர விபத்தில் சிக்கி 5 இந்தியர்கள் மரணம்
கனடா ஒன்ராறியோ மாகாணத்தின் முக்கிய சாலை ஒன்றில் பயணித்து கொண்டிருந்த
வண்டி முந்தி செல்ல முற்பட்ட பொழுதுகு விபத்தில் சிக்கியது
இதன் பொழுது அதில் பயணித்த ஐந்து இந்தியர்கள் சம்பவ இடத்தில பலியாகினர்
மேலும் இஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் தீவிர சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன






