Tag: கதிரவன்
Posted in இலங்கை செய்திகள்
கதிரவன் வரும் வரை நட நட |தலைவர் பிறந்த நாள்|அண்ணன் புதிய அகவை பாடல்
Author: நிருபர் காவலன் Published Date: 26/11/2025
கதிரவன் வரும் வரை நட நட |தலைவர் பிறந்த நாள்|அண்ணன் புதிய அகவை பாடல்
கதிரவன் வரும் வரை நட நட |தலைவர் பிறந்த நாள்|அண்ணன் புதிய அகவை பாடல் |Ai Tamil Song 289 தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் பிறந்த நாள் இன்றாகும் .
26-11-1954 ஆம் ஆண்டு எங்கள் அண்ணன் பிறந்தார் .இன்று அவருக்கு 71ஆவது பிறந்த நாளாகும் .
இன்றைய நாளில் வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடக தேசிய தலைவருக்கு மூன்று புதிய பாடல்கள் வெளியீடு செய்ய பட்டுள்ளன .
உலக தமிழர் ஊடகங்கள் எவையும் செய்திடாத சேவையை வன்னி மைந்தன் டிக் டாக் இவ்விடத்தில் செய்துள்ளமை குறிப்பிட தக்கது
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்









