Tag: கடித்து குதறிய நாய்
லண்டன் Dartford பார்க்கில் உலவியவரை கடித்து குதறிய நாய்
Author: நலன் விரும்பி Published Date: 28/02/2022 Leave a Comment on லண்டன் Dartford பார்க்கில் உலவியவரை கடித்து குதறிய நாய்
லண்டன் Dartford பார்க்கில் உலவியவரை கடித்து குதறிய நாய்
லண்டன் Dartford பார்க் பகுதியில் உலவிய நபர் ஒருவரை அங்கு நுழைந்த நாய் ஒன்று கோரமாக கடித்து குத்தறியது
நாயின் கடிக்கு உள்ளான் நபர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
நாயின் உரிமையாளர் விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்
Posted in Uncategorized
சிறுமியை கடித்து குதறிய நாய் -16 காயங்கள்
Author: நிருபர் காவலன் Published Date: 04/01/2022 Leave a Comment on சிறுமியை கடித்து குதறிய நாய் -16 காயங்கள்
சிறுமியை கடித்து குதறிய நாய் -16 காயங்கள்
தமிழகத்தில் குடியிருப்பு பகுதி ஒன்றில் நடந்து சென்ற சிறுமி ஒருத்தியை நாய் ஒன்று உருட்டி
உருட்டி விரட்டி கடித்துள்ளது ,இந்த நாயின் கடியில் இருந்து சிறுமி மீட்க பட்டு காப்பாற்ற பட்டார்
,எனினும் 16 கடி காயங்களுக்கு உள்ளாகியுள்ள்ளார்
தற்போது நாயின் உரிமையாளர் கைது செய்ய பட்டு விடுவிக்க பட்டுள்ளார்







