Tag: கடலில் வீழ்ந்த அமெரிக்கா
Posted in உலக செய்திகள்
கடலில் வீழ்ந்த அமெரிக்கா விமானம் – பரசூட்டில் தப்பிய விமானிகள்
Author: நலன் விரும்பி Published Date: 18/06/2020 Leave a Comment on கடலில் வீழ்ந்த அமெரிக்கா விமானம் – பரசூட்டில் தப்பிய விமானிகள்
கடலில் வீழ்ந்த அமெரிக்கா விமானம் – பரசூட்டில் தப்பிய விமானிகள்
அமெரிக்கா இராணுவத்தின் விமானம் ஒன்று பிலிப்பைன்ஸ் கடல்
,படை ,கப்பலில் தரித்து பறப்பில் ஈடுபட்ட பொழுது விபத்தில் சிக்கியது
இதன் பொழுது இரு விமானிகளும் பாராசூட் மூலம் கடலில் குதித்தனர்
இவர்களை உலங்கு வானூர்தி விரைந்து சென்று காப்பாற்றியது
இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது







