Tag: கடலில் விழுந்த அமெரிக்கா விமானம்
கடலில் விழுந்த அமெரிக்கா விமானம்
கடலில் விழுந்த அமெரிக்கா விமானம்
கடலில் விழுந்த அமெரிக்கா விமானம் தொடர்பான விடயம் தற்பொழுது பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கடல் வழியில் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் ஹவுதிகளுக்கு எதிராக கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ,அமெரிக்கா இராணுவத்தின் எப் 18 ரக விமானம் ஒன்றே கடல் விழுந்து மூழ்கியுள்ளது.
அதைச் செலுத்தி சென்ற விமான ஓட்டி உள்ளிட்டவர்களை தேடும் பணியில் தற்பொழுது அமெரிக்கா கடற்கரை ஈடுபட்டு வருகிறது.
இந்த விமானம் இயந்திர கோளாறு காரணமாக விழுந்ததா ,அல்லது என்ன நடந்தது என்பது தொடர்பாக எதுவும் தெரியவில்லை.
ஒரு வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது விமான வீழ்த்தல் சம்பவம் இதுவாக காணப்படுகிறது.
அமெரிக்கா கடல் படையின் இரண்டு விமானங்கள் அடுத்தடுத்து கடலில் மூழ்கிய சம்பவம் பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தி இருக்கிறது.
இது திட்டமிடப்பட்டு இந்த விமானங்களை இயந்திரங்கள் செயலிழக்கப்பட்டு வீழ்த்தப்படுகிறதா, அல்லது இயந்திர கோளாறு காரணமாக விழுந்ததா என்பதை இப்பொழுது கேள்வியாக இருக்கிறது.
காணாமல் போன விமானியை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில், அமெரிக்கா கப்பல் படைகள் சுழியோடிகள் விமானங்கள் தீவிர தேர்தலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்த கப்பல் பாதுகாப்பு அரணாக இருந்த பொழுதும், அந்த கப்பலில் இருந்த இரண்டு விமானங்கள் அடுத்தடுத்து விழுந்து மூழ்கியது ,அமெரிக்கா இராணுவத்தை அதிர்ச்சியில் உறவை வைத்துள்ளது.
- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை

- பாகிஸ்தான் காவல் நிலைய வளாகத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு

- H-1B குடியேறாதோர் விசாக்களுக்கு 100000 கட்டணம் டொனால்ட் டிரம்ப்

- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை

- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா

- மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது பாகிஸ்தான்

- 30 ஹூத்தி போராளிகளைக் கொன்றதாக யேமன் ராணுவம் தெரிவித்துள்ளது

- மெக்கா ட்ரோன் தாக்குதல் ஈரான் எச்சரிக்கை

- தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு

- கூதி சவூதி கடும் மோதல்

- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்











