Tag: கடலில் மிதந்து வந்த
Posted in இலங்கை செய்திகள்
கடலில் மிதந்து வந்த பெண்ணின் சடலம்
Author: நிருபர் காவலன் Published Date: 03/10/2022 Leave a Comment on கடலில் மிதந்து வந்த பெண்ணின் சடலம்
கடலில் மிதந்து வந்த பெண்ணின் சடலம்
இலங்கை மட்டக்களப்பு சாய்ந்தமருது கடலில் பெண் ஒருவரது சடலம் மீட்கப் பட்டுள்ளது .
கடலில் சடலம் ஒன்று மிதந்து வருவதாக அறிவித்ததை அடுத்து குறித்த பெண்ணின் சாலம் மீட்க பட்டுள்ளது .
காடழில் மிதந்து வந்த பெண் அறுபது வயது மதிக்க தக்க வயோதிப பெண் என தெரிவிக்க படுகிறது.
இவரது மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது .
இலங்கையில் நாள் தோறும் இவவ்ரு நீர் நிலைகளில் மற்றும் வீதிகள் காடுகளில் இருந்து சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .
- இலங்கையின் துறைமுக டிஜிட்டல் அமைப்புகளை மேம்படுத்த 17 மில்லியன் டாலர் மானியத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது

- முன்னாள் எஸ்.ஐ.எஸ். தலைவர் சுரேஷ் சல்லே உயர் நீதிமன்ற விசாரணையின் முன் ஆஜர்படுத்தப்பட்டார்

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரியாத் மற்றும் தம்மம் விமானச் சேவைகளை இடைநிறுத்தம் நீட்டிக்கிறது

- புத்தசாசன அமைச்சகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் கலந்துரையாடல்

- நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள தற்காலிகக் கூடாரங்களை போராட்டக்காரர்கள் அகற்றத் தொடங்கினர்










