Tag: கடன் வழங்கும் சீனா
Posted in Uncategorized
இலங்கைக்கு 500 மில்லியன் கடன் வழங்கும் சீனா -முற்றுகையில் சிக்கும் நாடு
Author: நலன் விரும்பி Published Date: 12/04/2021 Leave a Comment on இலங்கைக்கு 500 மில்லியன் கடன் வழங்கும் சீனா -முற்றுகையில் சிக்கும் நாடு
இலங்கைக்கு 500 மில்லியன் கடன் வழங்கும் சீனா -முற்றுகையில் சிக்கும் நாடு
இலங்கை அரசுக்கு சீனா அபிவிருத்தி வங்கி 500 மில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக வழங்குகிறது ,
இலங்கையில் மேற்கொள்ள படும் அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்த நிதி செலவிட படவுள்ளதாக இலங்கை அரசு தெரிவிக்கிறது
கடன் மேல் கடனை வாங்கி இலங்கையை சீனாவுக்கு அடகு வைக்கும் நிலைக்கு இலங்கை
செல்கின்றமை மிக ஆபத்தான ஒன்று என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிட தக்கது






