Tag: ஓடவிட்ட
எதிரிகளை ஓடவிட்ட ஹிஸ்புல்லா
எதிரிகளை ஓடவிட்ட ஹிஸ்புல்லா
எதிரிகளை ஓடவிட்ட ஹிஸ்புல்லா , ஹிஸ்புல்லா தளபதி ஒருவரை விமான வழி தாக்குதலில் ஊடாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அபகரிப்பு ராணுவத்தினர் படுகொலை செய்தனர் .
தமது மிக முக்கியமான தளபதி பலியானதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலை தெற்கு லெபுனான் கிஸ்புல்லா படையினர் நடத்தினர் .
இந்த கிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிய ராணுவத்தினருடைய காவலரண்கள் கண்காணிப்பு மையங்கள் ஏவுகணைத்தளங்கள் உள்ளிட்டவைகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகி இருக்கின்றன.
தளபதி ஒருவர் படுகொலை
தமது முக்கியமான தளபதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் தாக்குதலாக 80 ரொக்கெட்டுகளை வீசி தள்ளினார் .
பாலஸ்தீன பகுதியில் ஆக்கிரமித்து நிறுவப்பட்டுள்ள ராணுவ தளங்களை இலக்கவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தமது தளபதியை படுகொலை செய்வதற்கு உளவுத்துறை மையமாக விளங்கிய கண்காணிப்பு உளவுத்துறை மையத்தை இலக்கவைத்து சரமாரியாக ரொக்கேட் தாக்குதலை நடத்தினர்.
இந்த ரொக்கட் தாக்குதலில் இஸ்ரேலியா வடக்கு உளவுத்துறை முகாம் முற்றாக சேதமாகி உள்ளதாக தாக்குதலை நடத்திய தெற்கு லெபனான் கிஸ் புல்லா போர்படைகள் தெரிவித்து உள்ளனர் .
ஹிஸ்புல்லா போர்படைகள் நடத்தி வரும் அதிரடி ராக்கெட் வெடிகுண்டு விமான தாக்குதினால் வடக்கு இஸ்ரேல் பகுதிகள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன .
மக்கள் வாழ்விடங்கள்
ஆக்கிரமிக்கப்பட்ட மக்கள் வாழ்விடங்கள் மற்றும் ராணுவ மையங்களை இலக்கு வைத்து இடைவிடாது 250 நாட்களாக தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
போர் படைகளின் இந்த இடைவிடாத தாக்குதினால் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ராணுவ தளங்களை தாக்கியதற்கு பதிலடியாக தற்பொழுது தெற்கு லெபுனானுக்குள் ஆள ஊடுருவி இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல் நடத்த பறந்தன .
அவ்வாறு தாக்குதல் நடத்த முற்பட்ட பொழுது அந்த விமானங்கள் மீதும் ஏவுகணைத்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ,பிந்தி வரும் செய்திகள் தெரிவிக்கின்றன
- ஏமன் கடற்பகுதியில் கப்பல் மீது தாக்குதல்

- கப்பல் மீது தாக்குதல் ஒருவர் காயம்

- சிரியாவின் குனைத்ரா மாகாணத்திற்குள் இஸ்ரேலியப் படைகள் முன்னேறுகின்றன என அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

- சவூதி அரேபியாவுக்கான தற்காப்பு உதவி குறித்து எகிப்திய நாடாளுமன்றம் விவாதிக்க உள்ளது

- தீவு தழுவிய மின்வெட்டு குறித்த விசாரணை









