Tag: ஒரு டொலர் 275 ரூபாவாக அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்
ஒரு டொலர் 275 ரூபாவாக அதிகரிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 01/04/2022 Leave a Comment on ஒரு டொலர் 275 ரூபாவாக அதிகரிப்பு
ஒரு டொலர் 275 ரூபாவாக அதிகரிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அதனால் எழுந்த
பணவீக்கத்தை அடுத்து ஒரு அமெரிக்கா டொலரின் பெறுமதி 275 ரூபாவக வீழ்ச்சியடைந்துள்ளது
மேலும் இந்த பணவீக்கம் அதிகரிக்கும் என எதிர் பார்க்க படுகிறது
ஆளும் ஆட்சி மாற்ற பட்டால் மட்டுமே நாட்டினை இந்த பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்டெடு வரமுடியும் என எதிர் பார்க்க படுகிறது






