Tag: ஒன்பது பேரை
ஒன்பது பேரை கொன்ற புலி சுட்டு கொலை
Author: நிருபர் காவலன் Published Date: 10/10/2022 Leave a Comment on ஒன்பது பேரை கொன்ற புலி சுட்டு கொலை
ஒன்பது பேரை கொன்ற புலி சுட்டு கொலை
இந்தியா பிகார் மாநிலத்தில் ஒன்பது பேரை கொன்று திணற புலியை போலீசார் சுட்டு கொன்றுள்ளனர் .
மக்களினால் வழங்க பட்ட தகவல்களுக்கு அமைய, இருநூறு காவல்துறையினர் ,தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர் .
இதன் பொழுது காட்டுக்குள் பதுங்கி இருந்த ,புலி சுட்டு கொலை செய்ய பட்டுள்ளது .
இந்த புலி கொலை செய்யப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- ஈரான் போரில் 81 விமானங்கள் இழந்த அமெரிக்கா

- சவூதி விமான தளங்கள் மீது ஒரே வேளையில் தாக்குதல்

- மூன்று ஹூத்தி ராக்கெட் ஏவுதளங்களை அழித்ததாக சவுதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது.

- கிரீன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க மைக்ரோசாப்ட் மற்றும் பல நிறுவனங்களை இடைநீக்கம்

- மெட்ரோ பேருந்துடன் மோதிய தனியார் பேருந்துக்கு தற்காலிக பணிநீக்க உத்தரவு









