Tag: ஐஸ் எஸ் நிலைகள்
Posted in உலக செய்திகள்
ஐஸ் எஸ் நிலைகள் மீது அகோர தாக்குதல் 11 சுரங்க வழிகள் தாக்கி அழிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 26/06/2020 Leave a Comment on ஐஸ் எஸ் நிலைகள் மீது அகோர தாக்குதல் 11 சுரங்க வழிகள் தாக்கி அழிப்பு
ஐஸ் எஸ் நிலைகள் மீது அகோர தாக்குதல் 11 சுரங்க வழிகள் தாக்கி அழிப்பு
ஈராக்கின் Azim எல்லை பகுதியில் தளம் அமைத்து அரச படைகளுக்கு எதிராக போர் புரிந்து வந்த ஐ எஸ் தீவிரவாதிகள்
ஈராக்கிய படைகளினால் தொடர் தாக்குதலுக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர்
இவ்விதம் குறித்த பகுதியில் 11 சுரங்க வழி அமைத்து போராடி வந்த குறித்த அமைப்பின் முக்கிய பதுங்கு நிலைகள் அழிக்க
பட்டுள்ளதுடன் முப்பதுக்கு மேற்பட்ட தீவிரவாதிகள் படுகொலை செய்ய பட்டுள்ளதக ஈராக்கிய அரச இராணுவம் அறிவித்துள்ளது குறிப்பிட தக்கது







