Tag: ஏலம் பறிக்க
Posted in இலங்கை செய்திகள்
ஏலம் பறிக்க காட்டுக்கு சென்ற பெண் மாயம்
Author: நலன் விரும்பி Published Date: 14/06/2022 Leave a Comment on ஏலம் பறிக்க காட்டுக்கு சென்ற பெண் மாயம்
ஏலம் பறிக்க காட்டுக்கு சென்ற பெண் மாயம்
இலங்கை- ஏலம் பறிக்க காட்டுக்கு சென்ற பெண் மாயம் தேடி அலையும் போலீஸ் இராணுவம் ,இதுவரை அவரை மீட்க முடியவில்லை.
கணவன் மகனுடன் காட்டுக்கு ஏலம் பறிக்க சென்ற பொழுது பெண் காணாமல் போயுள்ளார் .பெண்ணை தேடிய கணவன் மகன் அவரை காணாது வீடு திரும்பியுள்ளனர்.
வீடு வந்த இவர்கள்; காவல்துறையில் முறைப்பாடு வழங்கிய நிலையில் போலீசார் இராணுவம் தேடி வருகின்றனர் .எனினும் இதுவரை அவர் சிக்கவில்லை.
இந்த பெண் காட்டுக்குசென்று காணாமல் போயுள்ள விடய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பெண்ணுக்கு காட்டுக்குள் நடந்தது என்ன என்பது தொடர்பில் இதுவரை ஏதும் தெரியவில்லை.






