Posted in Uncategorized

அமெரிக்காவில் எரியும் காடு -1,200 ஏக்கர் நாசம்

அமெரிக்காவில் எரியும் காடு -1,200 ஏக்கர் நாசம்

அமெரிக்காவில் நிலவி வரும் அதிக வெப்பம் காரணமாக ஆயிரத்து இருநூறு ஏக்கர் காடு எரிந்து

அழிந்துள்ளது ,இங்கு வசித்த பல உயிரினங்களும் பலியாகியுள்ளன

மேலும் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மக்களும் வெப்பம் காரணமாக பலியாகியுள்ளனர் என சுயாதீன தகவல்களை தெரிவிக்கின்றன