Tag: எரியும் ஆயுத கூடங்கள்
எரியும் ஆயுத கூடங்கள் சுற்றிவளைத்து தாக்கும் இராணுவம்
எரியும் ஆயுத கூடங்கள் சுற்றிவளைத்து தாக்கும் இராணுவம்
உக்ரைன் இராணுவத்தின் முக்கிய ஆயுத
தயாரிப்பு மையங்களை இலக்கு வைத்து ரஷ்யா படைகள் கடும் தாக்குதல் .
இதுவரை தமது 37 மையங்கள் ரஷ்ய படைகளினால் ,
தாக்க பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு மந்திரி தெரிவித்துள்ளார் .
உக்ரைனுக்குள் தயாரிக்க பட்டு வந்த மேற்குலக நாடுகளின்,
ஆயுத மையங்கள் ,ரஷ்யாவினால துல்லியமாக துடைத்து அழிக்க பட்டுள்ளது .
எரியும் ஆயுத கூடங்கள் சுற்றிவளைத்து தாக்கும் இராணுவம்
எரியும் ஆயுத கூடங்கள் இழப்பு பல மில்லியன் டொலர்கள் பெறுமதியாகும்
என தெரிவிக்க படுகிறது .
தாமே தொடர்ந்து வெற்றியாளர்கள் என கூறி தாக்குதல் நடத்தி வந்த ,
உக்ரைன் இராணுவத்தின் முதுகெலும்பு முறிக்க பட்டுள்ளதாக,
இந்த சம்பவம் எடுத்து காண்பிக்கிறது .
மேற்கு நாடுகளிடம் ஆயுதங்கள் மேல் ஆயுதங்களை வாங்கி குவித்து,
போரை நடத்தி வந்த உக்ரைன் இராணுவத்தினருக்கு ,
ரஷ்ய படைகள் வழங்கிய இந்த அதிரடி வைத்தியம் ,
விரைவில் குணமடையாது என்பதாக களமுனை காட்சிகள் காண்பிக்கின்றன .
- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்by நிருபர் காவலன்
- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்by நிருபர் காவலன்
- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்by நிருபர் காவலன்
- பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமாby நிருபர் காவலன்
- ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை வரம்பு மீறியது என பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுகின்றனர்by நிருபர் காவலன்












