Tag: எதிரியின் அட்டூழியம்
காசா கடையை உடைத்து நொறுக்கும் இஸ்ரேல் ஆமி எதிரியின் அட்டூழியம்
Author: நிருபர் காவலன் Published Date: 10/12/2023
காசா கடையை உடைத்து நொறுக்கும் இஸ்ரேல் ஆமி எதிரியின் அட்டூழியம்
காசா கடை ஒன்றுக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவம் ,அந்த கடையை உடைத்து நொறுக்கும் எதிரியின் அட்டூழியம் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
காசா ஜபாலியா பகுதியில் அமைய பெற்ற சிறார் கடை ஒன்றுக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவம் ,அந்த கடையை அடித்து நொறுக்கும் சம்பவத்தை அதே இராணுவம் காணொளி பிடித்து வெளியிட்டுள்ளனர் .
காசா கடையை உடைத்து நொறுக்கும் இஸ்ரேல் ஆமி எதிரியின் அட்டூழியம்
மேற்படி காட்சியானது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ,தமது இராணுவம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது .
எதிரி இராணுவத்தின் கோரமுகம் இதன் ஊடாக அம்பல பட்டுள்ளது .
- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை
- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை
- பாகிஸ்தான் காவல் நிலைய வளாகத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு
- H-1B குடியேறாதோர் விசாக்களுக்கு 100000 கட்டணம் டொனால்ட் டிரம்ப்
- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை
- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா
- மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது பாகிஸ்தான்
- 30 ஹூத்தி போராளிகளைக் கொன்றதாக யேமன் ராணுவம் தெரிவித்துள்ளது
- மெக்கா ட்ரோன் தாக்குதல் ஈரான் எச்சரிக்கை
- தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு
- கூதி சவூதி கடும் மோதல்
- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்




















