Tag: எண்ணெய் கடத்தி செல்லும்
Posted in உலக செய்திகள்
எண்ணெய் கடத்தி செல்லும் அமெரிக்கா இராணுவம்
Author: நிருபர் காவலன் Published Date: 19/07/2023
எண்ணெய் கடத்தி செல்லும் அமெரிக்கா இராணுவம்
சிரியாவில் நிலை கொண்டுள்ள அமெரிக்கா இராணுவத்தினர் ,அங்கிருந்து எண்ணெய்களை பெரும் டாங்கிகள் மூலம் கடத்தி சென்ற வண்ணம் உள்ளனர் .
இந்த வள சுரண்டலில் ஈடுபட்டுள்ள வல்லாதிக்க இராணுவம் ,தற்போது அதிகமாக எரிபொருளை திருடி சென்ற வண்ணம் உள்ளது .
பயங்கரவாதம் என்ற போர்வையில் போரை ஆரம்பித்து ,அந்த நாட்டின் வளங்களை இவ்விதம் திருடி செல்வதாக சிரியா அரசு தெரிவித்து வருகிறது
- சவுதி உளவு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஹூதிகள் உரிமைby நிருபர் காவலன்
- சவூதி அரேபியா மீதான ‘பதற்றத்தை அதிகரிக்கும்’ ஹூதி தாக்குதல்களை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்by நிருபர் காவலன்
- ஹோர்முஸ் இராணுவம் மற்றும் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் ‘முழுமையான கண்காணிப்பில்’ உள்ளது IRANby நிருபர் காவலன்
- புதிய அமைச்சரவையில் ஈரான் ஆதரவு குழுக்களை இணைப்பதற்கு ஈராக் அரசாங்கத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதுby நிருபர் காவலன்
- இலங்கையின் துறைமுக டிஜிட்டல் அமைப்புகளை மேம்படுத்த 17 மில்லியன் டாலர் மானியத்தை அமெரிக்கா அறிவித்துள்ளதுby நிருபர் காவலன்













