Tag: உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள்
Posted in இலங்கை செய்திகள்
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள்
Author: நிருபர் காவலன் Published Date: 05/01/2023
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள்
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கமைவாக வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் 21ஆம் திகதி,
நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையும்நிறைவடையும்.
No posts found.







