சுமந்திரனுக்கு எதிராக கூட்டமைப்பில் உள்கட்சி மோதல் தவராசா ஆதரவு
Posted in இலங்கை செய்திகள்

சுமந்திரனுக்கு எதிராக கூட்டமைப்பில் உள்கட்சி மோதல் தவராசா ஆதரவு

சுமந்திரனுக்கு எதிராக கூட்டமைப்பில் உள்கட்சி மோதல் தவராசா ஆதரவு

சுமந்திரனுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிக்குள் ,உள்கட்சி மோதல்கள் வெடித்துள்ளன .

கூட்டமைப்பின் உறுப்பினர்களை கலந்தாலோசிக்காது ,தன்னிச்சையாக செயல் பட்டு வரும் சுமந்திரன் நடவடிக்கை காரணமாக ,தமிழ் தேசிய கூட்டமைப்பு உடையும் நிலையில் காணப்படுகிறது .

சுமந்திரன் கூட்டமைப்பிற்குள் வருகை தந்த நாள் முதல், இதுவரையான கால பகுதியில் ,தமிழர்களுக்கும் ,தமிழ் தேசிய கூட்டமைப்பிற்க்கு எதிராகவே செயலாற்றி வருகிறார் .

மகிந்தா குடும்பத்துடன் ஒட்டி உறவாடி ,தமிழ் தேசிய இனப்பிரச்சனையை குழி தோண்டி புதைத்து வருகிறார் .

சுமந்திரனுக்கு எதிராக கூட்டமைப்பில் உள்கட்சி மோதல் தவராசா ஆதரவு

பலமுறை சுமந்திரனுக்கு எதிராக ,கூட்டமைப்பிற்குள் மோதல்கள் வெடித்துள்ள பொழுதும் பின்னர் அவை தணிக்க பட்டன .

ஆனால் தற்போது சுமந்திரன் தனிப்பட்ட முடிவுகளை ,கட்சியின் நிலைப்பாடாக அறிவித்து வருவதால், ஸ்ரீதரன் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர் .

இவர் சட்டத்தரணி என்கின்ற வகையில் ,கூட்டமைப்பு உறுப்பினர்களை சட்டத்தை பயன் படுத்தி மிரட்டி வருகிறார் .

அதனால் தற்போது பிரபல சட்டத்தரணியாக விளங்கி வரும் தவராசா . அவர்கள் தனது கண்டனத்தை தெரிவித்து வருகிறார் .

இந்த தவராசா என்பனவர், வித்தியா கொலை வழக்கில் சிக்கி, அரசியல் எதிர் காலத்தை தொலைத்தவர் என்பது குறிப்பிட தக்கது .