Tag: உளவுத்துறை திடீர் பேச்சு
Posted in உலக செய்திகள்
உக்ரைன் இராணுவம் உளவுத்துறை திடீர் பேச்சு
Author: நிருபர் காவலன் Published Date: 12/08/2023
உக்ரைன் இராணுவம் உளவுத்துறை திடீர் பேச்சு
உக்ரைனின் உளவுத்துறை தலைவர், ஆயுதப்படை தலைவர் மற்றும் ,
கடற்படை தலைவர் ஆகியோரை சந்தித்து பேச்சில் ஈடுபட்டார் .
ரஷ்யா இராணுவம் நடத்தி வரும் கடுமையான தாக்குதல்கள் மத்தியில் ,
பலத்த இழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன .
உக்ரைன் இராணுவம் உளவுத்துறை திடீர் பேச்சு
அதனை அடுத்து இந்த திடீர் சந்திப்பு இடம்பெற்று வருகிறது ,
முக்கிய ஆயுத தளபாடங்கள் தருவிக்க
அண்டை நாடுகளுடன் பேச்சில் ஈடுபட்டுள்ள இவ்வேளையில் ,
இந்தமுக்கிய சநதிப்பை ஜெலன்ஸி மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .
- தைஸில் உள்ள ஹூதி நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமன் அரசாங்கப் படைகள் பொறுப்பேற்றுள்ளன
by நிருபர் காவலன் - யேமனின் ஹூதிகள் நடத்திய தொடர் கொடிய தாக்குதல் பதிலடி கொடுக்கப்படும் சவூதி
by நிருபர் காவலன் - ரியாத் விமான நிலையத்தில் செயல்பாடுகள் இடைநிறுத்தம்
by நிருபர் காவலன் - முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த விமானிகளைப் பாதிக்கும் இஸ்ரேலியத் தடையை ஏர் பிரான்ஸ் அமல்படுத்துகிறது
by நிருபர் காவலன் - ரியாத் விமான நிலையத் தாக்குதலில் 12 பேர் பலி, 300க்கும் மேற்பட்டோர் காயம்
by நிருபர் காவலன்








