Tag: உலக நாடுகளுக்கு உளவு
Posted in உளவு செய்திகள்
உலக நாடுகளுக்கு உளவு விமானத்தை விற்க போகிறோம் – அமெரிக்காவை அலறவிட்ட -ஈரான்
Author: நிருபர் காவலன் Published Date: 08/09/2020 Leave a Comment on உலக நாடுகளுக்கு உளவு விமானத்தை விற்க போகிறோம் – அமெரிக்காவை அலறவிட்ட -ஈரான்
உலக நாடுகளுக்கு உளவு விமானத்தை விற்க போகிறோம் – அமெரிக்காவை அலறவிட்ட -ஈரான்
உலக சண்டியர் அமெரிக்காவுக்கு எதிராக பலம் பெற்று வரும் ஈரான்
புதிதாக தாம் தயாரித்துள்ள புதியவகை உளவு விமானங்களை
சர்வதேச சந்தையில் விற்க போவதாதாக அதிரடியாக அறிவித்துள்ளது
சர்வ தேச சந்தையில் உள்ள தமது ஆயுத கொள்வனவு வாடிக்கையாளர்களுக்கு
இந்த விமானங்களை விற்க போகிறோம் என தடாலடியாக
அறிவித்து அமெரிக்கா ,இஸ்ரேலை அலற வைத்துள்ளது ஈரான்
ஈரானின் முக்கிய தளபதி சோலைமானி படுகொலை செய்ய பட்டதன்
பின்னர் இந்த அதிரடி அறிவிப்பை ஈரான் வெளியிட்டுள்ளது அமெரிக்கா இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
- இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் தடை

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியப் படைகள் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்

- இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்

- கலு கங்கா துணைப் படுகைக்கான வெள்ள எச்சரிக்கை

- செப்டம்பரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 100000 ஐத் தாண்டியது

- இலங்கை மத்திய வங்கி இப்படி அறிக்கை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- கனமழை காரணமாக மேல் கோட்மலை நீர்த்தேக்கத்தின் வழிந்தோடும் கதவு திறக்கப்பட்டது








