Tag: உறங்கிய சாரதி
Posted in இலங்கை செய்திகள்
உறங்கிய சாரதி -மோதிய பேரூந்து 18 பேர் காயம்
Author: நலன் விரும்பி Published Date: 09/03/2020 Leave a Comment on உறங்கிய சாரதி -மோதிய பேரூந்து 18 பேர் காயம்
உறங்கிய சாரதி -மோதிய பேரூந்து 18 பேர் காயம்
சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்று வீடு திரும்பி கொண்டிருந்த பயணிகள் பேரூந்து ஒன்று கண்டி A9 வீதியின்
திருப்பனே பகுதியில் விபத்தில் சிக்கியததில் 18 பேர் படுகாயமடைந்தனர் .
இந்திய விபத்து சாரதி உறங்கியதால் ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது ,
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்







