Tag: உயிர் குடித்த மரம்
Posted in Uncategorized
வாலிபர் உயிர் குடித்த மரம் – கண்ணீரில் குடும்பம்
Author: நலன் விரும்பி Published Date: 26/01/2021 Leave a Comment on வாலிபர் உயிர் குடித்த மரம் – கண்ணீரில் குடும்பம்
வாலிபர் உயிர் குடித்த மரம் – கண்ணீரில் குடும்பம்
இலங்கை கிழக்கு மாகாணமான மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில்
மணல் ஏற்றி பறிக்கும் லொறி ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து
மரத்துடன் மோதியது ,இதன் பொழுது மரத்தின் கிளைகள் தககியதில்
சாரதி சம்பவ இடத்திலேயே பலியானார் ,மேலும் ஒருவர் பலத்த
காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டுள்ளார்
மேற்படி சம்பவம் குடும்பத்தினரை ஆறா துயரில் ஆழ்தியுள்ளது







