Tag: உணவாயு
Posted in Uncategorized
உணவை உட்கொண்ட 322 பேர் மருத்துவ மனையில் அனுமதி
Author: நலன் விரும்பி Published Date: 20/04/2022 Leave a Comment on உணவை உட்கொண்ட 322 பேர் மருத்துவ மனையில் அனுமதி
உணவை உட்கொண்ட 322 பேர் மருத்துவ மனையில் அனுமதி
இலங்கை கொக்கல , ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றிய 322 ஊழியர்கள்
உட்கொண்ட உணவு விஷமானதால் அவர்கள் அனைவரும் வாந்தி ,தலைச்சுற்று
,வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மேற்படி சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன






