Tag: உணவகங்கள் சுற்றி வளைப்பு
Posted in இலங்கை செய்திகள்
உணவகங்கள் சுற்றி வளைப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 19/07/2023
உணவகங்கள் சுற்றி வளைப்பு
வாழைச்சேனை, ஓட்டமாவடி ஆகிய மூன்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களுக்குட்பட்ட உணவகங்களில் திங்கட்கிழமை (17) திடீர் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பு பிராந்திய பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் சுமார் 48 உணவகங்கள் பரிசோதிக்கப்பட்டன.
அதில், சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்ட 19 உணவகங்கள் மூடப்பட்டுள்ளதுடன், 6 உணவகங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
- ஈரானில் அமெரிக்கா ‘மிகச் சிறப்பாகச் செயல்படுகிறதுby நிருபர் காவலன்
- தனது பிரதேசம் மீதான ஈரான் தாக்குதல்களை குவைத் கடுமையாகக் கண்டித்துள்ளதுby நிருபர் காவலன்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் தாக்கப்பட்டதில் 11 பேர் காயம்,by நிருபர் காவலன்
- இலங்கையில் தங்கத்தின் விலை ரூ. 3,000 குறைந்துள்ளதுby நிருபர் காவலன்
- சீனா ரஷ்யா நேரடி சந்திப்புby நிருபர் காவலன்













