Tag: உடைந்து வீழ்ந்த கட்டிடம்
Posted in Uncategorized
உடைந்து வீழ்ந்த கட்டிடம் – உடல் நசுங்கி நால்வர் மரணம்
Author: நலன் விரும்பி Published Date: 21/01/2021 Leave a Comment on உடைந்து வீழ்ந்த கட்டிடம் – உடல் நசுங்கி நால்வர் மரணம்
உடைந்து வீழ்ந்த கட்டிடம் – உடல் நசுங்கி நால்வர் மரணம்
ஸ்பெயின் தலைநகர் Madrid பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று
திடீரென இடிந்து வீழ்ந்ததில் அவ்வேளை அதற்குள் இருந்த நால்வர்
உடல் நசுங்கி பலியாகினர்
இந்த வெடிப்பு சமபவம் எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள்
இடம்பெற்ற வண்ணம் உள்ளது
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது






