Tag: உக்கிரேன் தலைநகர் அருகில் ரஷியா இராணுவத்திற்கு பாரிய இழப்பு
Posted in Uncategorized
உக்கிரேன் தலைநகரில் ரஷியா இராணுவத்தின் 50 டாங்கிகள் அழிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 04/04/2022 Leave a Comment on உக்கிரேன் தலைநகரில் ரஷியா இராணுவத்தின் 50 டாங்கிகள் அழிப்பு
உக்கிரேன் தலைநகர் அருகில் ரஷியா இராணுவத்திற்கு பாரிய இழப்பு
உக்கிரேன் தலைநகர் கீவ் நகரை கைப்பேற்றும் நோக்குடன் முன்னேறிய ரசிய
இராணுவத்தினரை குறிவைத்து உக்கிரேன் இராணுவம் நடத்திய தாக்குதலில்
ரசிய இராணுவத்தின் விசேட தாங்கி பிரிவு முற்றாக அழிக்க
பட்டுள்ளது
இதில் ஐம்பதுக்கு மேற்பட்ட யுத்த டாங்கிகள் மற்றும் ஏவுகணை செலுத்திகள்
என்பன நீர்மூலமாக்க பட்டுள்ளன
தற்போது அந்த பகுதியை மீள தாம் மீட்டுள்ளதாக உக்கிரேன் இராணுவம்
அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது






