Tag: ஈலிங்கில் பாட்டி வைத்த
லண்டன் ,ஈலிங்கில் பாட்டி வைத்த 72 பேருக்கு 800 படி தண்டம்-தலைவருக்கு 10.000
Author: நலன் விரும்பி Published Date: 31/01/2021 Leave a Comment on லண்டன் ,ஈலிங்கில் பாட்டி வைத்த 72 பேருக்கு 800 படி தண்டம்-தலைவருக்கு 10.000
லண்டன் ,ஈலிங்கில் பாட்டி வைத்த 72 பேருக்கு 800 படி தண்டம்
லண்டன் ஈலிங் பகுதியில்நேற்று சனிக்கிழமை பிற்பகல் ஐந்து மணியளவில்
பாட்டி ஒன்று வைக்க பட்டுள்ளது ,இதில் எழுபத்தி இரண்டு பேர் கலந்து
கொண்டனர் ,அவர்கள் அனைவரையும் மடக்கிய போலீசார்
,ஒவ்வொருவருக்கும் சுமார் 800 படி தண்டம் அறவிட்டுள்ளனர்,மேலும் இதனை ஒழுங்கு செய்தவருக்கு பத்து
ஆயிரம் பவுண்டுகள் தண்டம் வழங்க பட்டுள்ளது ,14 நாட்களுக்கு செலுத்த வேண்டும் தவறின் அது 80 ஆயிரம் வரை அதிகரித்து செல்லும் ,
மக்களை ஒன்று கூடாதீர்கள் என தெரிவிக்க பட்டு சட்ட அமுலாக்கம்
பட்டுள்ள நிலையில் ,அதனை மீறி மக்கள் இவ்விதம் நடந்து கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து






