Tag: ஈரான் மேலும் எண்ணெய்
Posted in உலக செய்திகள்
ஈரான் மேலும் எண்ணெய் கப்பலை Venezuela வுக்கு அனுப்பியது – கொதிக்கும் அமெரிக்கா
Author: நலன் விரும்பி Published Date: 20/06/2020 Leave a Comment on ஈரான் மேலும் எண்ணெய் கப்பலை Venezuela வுக்கு அனுப்பியது – கொதிக்கும் அமெரிக்கா
ஈரான் மேலும் எண்ணெய் கப்பலை Venezuela வுக்கு அனுப்பியது – கொதிக்கும் அமெரிக்கா
ஈரான் நாடானது அமெரிக்காவின் எதிர்பார்ப்பை மீறி மேலும் ஒரு எண்ணெய் கப்பலை Venezuela வுக்கு அனுப்பியுள்ளது
சட்டவிரோதமாக ஈரான் இந்த எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக
அமெரிக்கா குற்றம் சுமத்தி வரும் நிலையிலும் ,தொடர் கப்பல் போக்குவரத்தில் தடங்களை ஏற்படுத்தி மிரட்டல் விடுத்தது வரும்
நிலையில் ஈரான் இந்த கப்பல் துணிகரமாக இந்த கப்பலை அனுப்பியுள்ளது குறிப்பிட தக்கது

- ஐக்கிய அரபு அமீரகம் வரும் நெதன்யாகு ஈரான் எச்சரிக்கை

- நெதன்யாகுவை ‘போர்க் குற்றவாளி’ என கத்தார் பிரதமர் சாடினார்

- ஈரானில் கலவரத்தை உருவாக்க இஸ்ரேல் அமெரிக்கா சதி

- காசா முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார்

- நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய ஞானசார தேரருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது








