Tag: ஈரான்-சீனா
Posted in உலக செய்திகள்
ஈரான்-சீனா 25 ஆண்டுகால ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்து
Author: நிருபர் காவலன் Published Date: 27/03/2021 Leave a Comment on ஈரான்-சீனா 25 ஆண்டுகால ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்து
ஈரான்-சீனா 25 ஆண்டுகால ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்து
உலக வல்லரசாக திட்டம் போட்டு நகர்ந்து வரும் சீனா மாதம் தோறும் தனது பொருளாதாரத்தில் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது
இங்கு மாதம் தோறும் பத்து புதிய செல்வந்தர்கள் உருவாக்கம் பெற்று வருகின்றனர்
இவ்விதமான கால பகுதியில் ஈரான் ,சீனா இருபத்தி ஐந்து வருடம் நீடிப்பு கொண்ட ஒத்துழைப்பு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன
இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் இரு நாடுகளின்,பாதுகாப்பு ,மற்றும் வர்த்தக பொருளாதாரம் உள்ளடக்க பட்டுள்ளது
ஈரான் இது மீது வேற்று நாடுகள் படையெடுப்பை நடத்தினால் .ஈரானுக்கு சீனா உதவும் நிலையும் இந்த ஒப்பந்தம் மூலம் உணர படுகிறது






