Tag: ஈரான் உளவு செய்மதி
ஈரான் உளவு செய்மதி பறந்தது வீடியோ காட்டி மிரட்டிய ஈரான்
Author: நிருபர் காவலன் Published Date: 30/09/2023
ஈரான் உளவு செய்மதி பறந்தது வீடியோ காட்டி மிரட்டிய ஈரான்
ஈரான் தனது நாட்டின் இராணுவ உளவு செய்மதியை வெற்றிகரமாக விண்வெளியில் ஏவியது ,அவ்வாறு ஏவப்பட்ட தமது இராணுவ செய்மதியை எதிரிகளிற்கு வீடியோ பிடித்து காட்டி மிரட்டியுள்ளது ஈரான்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மைல் கல்லாக இந்த உளவு செய்மதி
அமைந்துள்ளதாக ஈரானிய வான்வெளி ஆராய்ச்சி பிரிவினர் அறிவித்துள்ளனர் .
ஈரான் உளவு செய்மதி பறந்தது வீடியோ காட்டி மிரட்டிய ஈரான்
தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு,
இந்த செய்மதிகள் அத்தியாவசியம் என்கிறது ,ஈரானிய புரட்சி காவல் படைகள் .
கடல்,தரை ,வழியாக எதிரிகள் பலத்த சுற்றிவளைப்பை நடாத்தி ,
ஈரானுக்கு அச்சுறுத்தலை விடுத்தது வரு நிலையில் ,
இந்த ஏவுகணைகளை காண்பித்து உலகை மிரளவைத்துள்ளது ,
ஈரானிய புரட்சி படைகள் .
https://www.youtube.com/watch?v=ffUGhvl71wE
- ஹோர்முஸ் ஜலசந்தியில் டேங்கர் கப்பல் விபத்து குறித்து UKMTO அறிக்கைby நிருபர் காவலன்
- ஈரான் மற்றும் ஹூதிகளின் அச்சுறுத்தல் அமெரிக்கா மக்களுக்கு எச்சரிக்கைby நிருபர் காவலன்
- அர்ஜென்டினாவின் கடற்படை, விமானப்படையை ‘பயங்கரவாத’ அமைப்புகளாக ஈரான் அறிவித்துள்ளதுby நிருபர் காவலன்
- எரியும் எண்ணெய் கப்பல்by நிருபர் காவலன்
- தேவைப்பட்டால்’ ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயார் என டிரம்ப்by நிருபர் காவலன்













