Tag: ஈரானில் கொரனோ வைரஸ்
Posted in உலக செய்திகள்
ஈரானில் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி 210 பேர் பலி
Author: நலன் விரும்பி Published Date: 28/02/2020 Leave a Comment on ஈரானில் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி 210 பேர் பலி
ஈரானில் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி 210 பேர் பலி
சீனாவை தாயகமாக கொண்டு பரவி வந்த கொன்றானோ வைரஸ் தாக்குதலில் சிக்கி சுமார் 200 பேர்
இதுவரை பலியாகியுள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளது
ஈரானின் இரண்டாம் நிலை அதிபருக்கு இந்த நோய் பரவி உள்ளதும் ,அதே போல சுகாதர பிரதி மந்திரியும் இவ்வாறு பாதிக்க பட்டுள்ளதும் தெரிந்ததே .
எனினும் ஈரான் இந்த மக்கள் பலி கணக்கை முழுமையாக தெரிவிக்க வில்லை .
வெப்ப வலய நாடுகளில் இந்த நோயின் தாக்கம் குறைவு எனவும் ,வெப்பத்தின் வாயிலாக அந்த கிருமிகள் காற்றுடன் கலக்கும் பொழுது இறந்து விடுவதாக தெரிவிக்க படுகிறது .
பெரும் பாலும் குளிர்வலய பகுதிகளில் இந்த நோய் தாக்கம் அதிகரித்து செல்வதாக மருத்துவர்கள் குறிப்பிட்டு வருகின்றமை இங்கே சுட்டி காட்ட தக்கது







