Tag: ஈராக்கில் துருக்கி படைகள்
ஈராக்கில் துருக்கி படைகள் மீது குண்டு தாக்குதல்
ஈராக்கில் துருக்கி படைகள் மீது குண்டு தாக்குதல்
வடக்கு ஈராக்கில் ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள துருக்கிய படைகள் ,
மீட்டது நடத்த பட்ட வெடி குண்டு தாக்குதலில் ,துருக்கிய படைகள் சிலர் பலியாகியுள்ளனர் .
குருதீஸ் போராளிகள் இராணுவ நிலைகளை தேடி அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த, துருக்கி படைகளை குறிவைத்து ,குருதீஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் ,இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது .
மலை பகுதியில் தளம் அமைத்து போராடி வரும் குருஸ் போராளிகள்,
நிலைகள் ,மற்றும் மறைவிடங்கள் மீது ,துருக்கிய விமானங்கள் ,
கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
ஈராக்கில் துருக்கி படைகள் மீது குண்டு தாக்குதல்
இவர்களின் தாக்குதலில் பலத்த இழப்பினை ,
போராளிகள் சந்தித்த வண்ணம் உள்ளனர் .
அதற்கு பதிலடி தாக்குதலாக ,போராளிகள் ரொக்கட் தாக்குதல்களை ,
அவ்வப்போது நடத்திய வண்ணம் உள்ளனர் .
இதனால் ஆத்திரமுற்ற துருக்கிய படைகள் வலிந்து தாக்குதல்களை நடத்திவண்ணம்,
உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
- ஈரானின் இராணுவத்திற்கு மொஜ்தபா கமெனி ‘முக்கியமான மற்றும் மூலோபாய உத்தரவுகளை’ பிறப்பித்தார்by நிருபர் காவலன்
- உக்ரைனுக்கு 500 பேட்ரியாட் ஏவுகணைகளை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதுby நிருபர் காவலன்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் 27 இந்தியர்களை ஏற்றிச் சென்ற எண்ணெய் கப்பல் மீது கண்ணித் தாக்குதல்by நிருபர் காவலன்
- நாடு தழுவிய வேலைநிறுத்தத்தின் போது இத்தாலியில் மாபெரும் போராட்டங்கள் வெடித்தனby நிருபர் காவலன்
- நெதன்யாகு அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியதுby நிருபர் காவலன்













