Tag: இஸ்ரேல் வான் ஊர்திகள்
Posted in உலக செய்திகள்
சிரியா இராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் வான் ஊர்திகள் அகோர தாக்குதல்
Author: நிருபர் காவலன் Published Date: 10/05/2021 Leave a Comment on சிரியா இராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் வான் ஊர்திகள் அகோர தாக்குதல்
சிரியா இராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் வான் ஊர்திகள் அகோர தாக்குதல்
சிரியாவின் வடக்கு பகுதியில் தளம் அமைத்து போராடி வரும் இராணுவம் மற்றும் அவர் தம்
ஆதரவு கிளர்ச்சி படைகள் நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரேலியா உலங்குவானூர்திகள் அகோர தாக்குதலை நடத்தியுள்ளன
இந்த தாக்குதலில் இராணுவத்தினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலிய
இராணுவம் அறிவித்துள்ளது






