Tag: இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்
Posted in உலக செய்திகள்
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் டுவிட்டர் கணக்கு கைக்கிங் – அதிர்ச்சியில் இஸ்ரேல்
Author: நலன் விரும்பி Published Date: 07/03/2020 Leave a Comment on இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் டுவிட்டர் கணக்கு கைக்கிங் – அதிர்ச்சியில் இஸ்ரேல்
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் டுவிட்டர் கணக்கு கைக்கிங் – அதிர்ச்சியில் இஸ்ரேல்
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் Defense Minister Naftali Bennett’s Twitterகணக்கி கைக்கிங் புரிந்த நபர்கள் அவரது கணக்கு
பக்கத்தில் பாலஸ்தீனத்தின் கொடியை பறக்க விட்டுள்ளதுடன்
துருக்கிய கவிதை வரிகளை அதில் பதிவு செய்துள்ளனர் .
இவரது இந்த கணக்கை கைக்கிங் செய்த குழுவின் செயலால்
குறித்த அமைச்சர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்
இவரது கணணிக்குள்ளும் இவர்கள் புகுந்து இருக்க கூடும் என நம்ப
படுகிறது,துருக்கிக்கு ஆதரவாக இஸ்ரேல் சிரியாவில் சமர் புரிந்து
அதற்கு பதிலடியாக இந்த் தாக்குதல் இடம்பெற்று இருக்கலாம் என நம்ப படுகிறது







