Tag: இஸ்ரேல் சூளுரை
ஈரான் அணுகுண்டு தயாரிக்க விடமாட்டோம் இஸ்ரேல் சூளுரை
ஈரான் அணுகுண்டு தயாரிக்க விடமாட்டோம் இஸ்ரேல் சூளுரை
ஈரான் நாடானாது அணுகுண்டு தயாரிக்கும் அணு செறிவார்க்கத்தை ,
தொடர்ந்து அதிக படுத்தி வருகிறது .
இவ்வாறு மேலும் நீடித்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என,
இஸ்ரேல் தொடர்ந்து மிரட்டி வருகிறது .
தாக்குதலை தடுக்க வேண்டுமாக இருந்தால் ,
உடனே பேச்சுக்கு வரவேண்டும் என, இஸ்ரேல் வேண்டுதல் விடுகிறது .
ஆனால் ஈரான் இவர்களுக்கு போக்கு காண்பித்து ,
தனது இலக்கு நோக்கி வேகமாக பயணித்த வண்ணம் உள்ளது .
ஈரானின் இந்த வேக பயணமும் ,வீரம் செறிந்த துணிச்சலும் ,
இஸ்ரேலை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
ஈரான் அணுகுண்டு தயாரிக்க விடமாட்டோம் இஸ்ரேல் சூளுரை
முடிந்தால் அடித்து பார் அப்புறம் நாங்கள் யார் என்பது தெரியும் ,
என்பதை போல ,புரட்சி படை தளபதிகள் கருத்துக் குண்டுகளை வீசி வருகின்றனர் .,
இரு தரப்பிலும்வீழ்ந்து வெடிக்கும் இந்த குண்டுகளினால் ,
மத்திய கிழக்கில் பதட்டம் ஏற்பட்டுள்ளது .
சொல்லாமலே தாக்கி பின்னர் சேதங்களை கூறும் இஸ்ரேல் ,
இப்பொழுது ஈரான் எம்மீது தாக்குதல் நடத்திட தயங்கி வருவது ,
ஈரானின் அசுர வளர்ச்சியா ,அல்லது ஈரான் திருப்பி அடிக்கும் என்ற அச்சமா ,
என்ற கேள்வியே எழுந்து நிற்கிறது .
இதற்கு விரைவில் உரிய பதில் கிடைக்க பெறும் என நம்பலாம் .
அரபு தீவிரவாதிகளை முற்றாக அழிப்போம் இஸ்ரேல் சூளுரை
அரபு தீவிரவாதிகளை முற்றாக அழிப்போம் இஸ்ரேல் சூளுரை
அரபு நாடுகளில் வசிக்கும் அத்தனை தீவிரவாதிகளையும் ,
முற்றாக அழிப்போம் என இஸ்ரேல் இராணுவம் சூளுரைத்துள்ளது .
இஸ்ரேல் என்ற அழகிய நாட்டை அழிக்க நினைப்பவர்கள் ,ஒருமித்து
எண்ணங்களை நிறைவேற்ற இஸ்ரேல் அனுமதி அளிக்காது .
எமது நாட்டையும் ,மக்களையும் காப்பாற்றிட இஸ்ரேல் எதுவும்,
செய்யும் என அவர்கள் முழங்கியுள்ளனர் .
அரபு தீவிரவாதிகளை முற்றாக அழிப்போம் இஸ்ரேல் சூளுரை
அரபு நாடுகள் ஒன்றாக இணைந்து இஸ்ரேலை வேட்டையாட ,
வருகின்றன என்பதே அவரது மறை பொருளாக காணப்படுகிறது .
இவரது கோபம் கொப்பளிக்கும் பதில்கள் விரைவில் ,
ஈரான் குறி வைக்க பட்டு தாக்க பட போகிறது ,
ஈரானை மண்டியிட வைத்தாலே ,அரபு தீவிரவாதிகள் காணாமல் போகும்
என இஸ்ரேல் எண்ணுகிறது .
அதனால் தான் இப்பொழுது ஈரான் மீது முழு கவனத்தை இஸ்ரேல் திருப்பியுள்ளது .விரைவில் இஸ்ரேல் போர் திருவிழாவை ஆரம்பிக்க போகிறது .
ஈரான் திருப்பி அடிக்குமா அல்லது காணாமல் போகுமா
என்பதே கேள்வியாக உள்ளது .
எழுந்து நிற்கும் ஈரான், எதிரிகள் அடிக்க ,வாங்கி சுருண்டு தூங்குமா என்ன …?


















