Tag: இஸ்ரேல் ஆயுதங்கள்
Posted in Uncategorized
கடத்திவரப் பட்ட இஸ்ரேல் ஆயுதங்கள் – மடக்கி பிடித்த ஈரான் இராணுவம்
Author: நிருபர் காவலன் Published Date: 03/01/2022 Leave a Comment on கடத்திவரப் பட்ட இஸ்ரேல் ஆயுதங்கள் – மடக்கி பிடித்த ஈரான் இராணுவம்
கடத்திவரப் பட்ட இஸ்ரேல் ஆயுதங்கள் – மடக்கி பிடித்த ஈரான் இராணுவம்
ஈரான் எல்லை வழியாக ஈரானுக்கும் கடத்திவரப் பட்ட அதி நவீன ஆயுதங்களை ஈரானிய
இராணுவத்தினர் மடக்கி பிடித்தனர் ,உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை
அடுத்து நடத்த பட்ட வேட்டையில் இந்த ஆயுதங்கள் சிக்கின ,83 அதி நவீன ஆயுதங்கள் ,இவையாவும் இஸ்ரேல் தயாரிப்பு என தெரிவிக்க பட்டுள்ளது
கைதானவர்கள் மீது தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,இந்த கடத்தலில்
சிக்கிய வர்களுக்கு அங்கு மரண தண்டனை வழங்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது







