Tag: இஸ்ரேலில் துப்பாக்கி சூடு
இஸ்ரேலில் துப்பாக்கி சூடு மூவர் காயம்
இஸ்ரேலில் துப்பாக்கி சூடு மூவர் காயம்
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில்,
மூன்று சியோனிஸ்டுகள் காயமடைந்தனர் .
காயமடைந்த மூன்று சியோனிச குடியேற்றவாசிகளில் ஒருவரின் நிலை ,
கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்க பட்டுள்ளது .
சூட்டு தாக்குதலை நடத்திய 27 வயதான பாலஸ்தீனியர்சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார் .
இஸ்ரேலில் துப்பாக்கி சூடு மூவர் காயம்
உயிர் நீர்த்த துப்பாக்கிதாரி ,வடக்கு மேற்குக் கரையில் உள்ள ,
ஜெனின் பகுதியைச் சேர்ந்த 27 வயதான ,
பாலஸ்தீனியர் என அடையாளம் காணப்பட்டார்.
கடந்த தினம மேற்கு கரை பகுதியில் ஜிகாத் தலைவர் உள்ளிட்ட ,
ஏழுபேர் இஸ்ரேல் இராணுவத்தினரால் கைது செய்ய பட்ட ,
24 மணித்தியாலத்தில் நடத்த பட்ட தாக்குதலாக பதிய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .
இஸ்ரேலில் துப்பாக்கி சூடு மூவர் காயம் வெடித்த போர்
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில்,
மூன்று சியோனிஸ்டுகள் காயமடைந்தனர் .
ஜிகாத் தலைவர் கைது
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
by நிருபர் காவலன் - ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்
by நிருபர் காவலன் - அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்
by நிருபர் காவலன் - கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் அரசாங்க ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர்
by நிருபர் காவலன் - ஏமனில் சாதனை அளவிலான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்
by நிருபர் காவலன் - நெதன்யாகு விமானத்தில் விமானிகள் மோதல்
by நிருபர் காவலன் - ஹூதிகளிடம் என்ன ஏவுகணைகளும் ஆளில்லா விமானங்களும்
by நிருபர் காவலன் - 468 ஹோவுதிகள் பலி அரச படை
by நிருபர் காவலன் - நவீன வரலாற்றிலேயே காசாவை ‘மிகப்பெரிய மற்றும் மிகக் கடுமையான சேரியாக’ இஸ்ரேல் மாற்றியுள்ளது
by நிருபர் காவலன் - ஐக்கிய அரபு அமீரகம் வரும் நெதன்யாகு ஈரான் எச்சரிக்கை
by நிருபர் காவலன்








