Tag: இளைய தலைமுறை
இளைய தலைமுறை எழுந்து வரவேண்டும்
இளைய தலைமுறை எழுந்து வரவேண்டும்
இளைய தலைமுறை எழுந்து வரவேண்டும் |கம்பியூட்டர் ஜீ பாடல்கள் |பாவேந்தன் |இளங்கோ செல்லப்பா
இளைய தலைமுறை எழுந்து வரவேண்டும் என்ற பாடலை வன்னி மைந்தன் மகன் கம்புயூட்டர் ஜீ அவர்கள் எழுதியுள்ளார் ,பிரிதானியாவில் பிறந்து இளைய தலைமுறை பிள்ளையான இவர் தமிழில் தமிழர் தேசத்தை நினைத்து இந்த பாடலை எழுதியுள்ளார் .
இவரது பாடல் சிறக்க மதுர குரலோன் பாவேந்தன் இளங்கோவன் உயிர் கொடுத்து பாடி இருக்கார் |அற்புதமான இசையை இளங்கோ செல்லப்பா அவர்கள் இசைத்துள்ளார் .
இவர்களுக்கு எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம்
|கம்பியூட்டர் ஜீ புதிய பாடல்கள் இளைய தலைமுறை எழுந்து வரவேண்டும் |பாவேந்தன் |இளங்கோ செல்லப்பா
COMPUTER G new SONGS |vanni mainthan son new song |New Songs relase Vanni mainthan son computer g songsவன்னிமைந்தன் மகன் எழுதிய 50 தாவது பாடல் வெளியீடு சாதனை







